இதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும்|சங்கீதகலாகீர்த்தி| 23.04.2021

In this video

இதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும் “சங்கீதகலாகீர்த்தி” ( 23.04.2021 )சாத்திரிய இசை போட்டிநிகழ்ச்சி.

நமது ஊடகத்தொகுப்பாளர் திருமதி ஜெயதர்ஷினி சிவசங்கர் அவர்களின் தொகுப்பில் வெற்றிகரமாக முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்து இரண்டாவது சுற்றுப்போட்டில் இன்று

போட்டியாளர்கள்.

1)ஜெர்மனியில் இருந்துஅஜந்தினி பரணிரூபசிங்கம்

2) கனடாவில் இருந்துகலைக்கோதை சசிகரன்

நடுவர்கள்

1) இசைக்கலைமானி, சங்கீத கலா வித்தகர் திருமதி பிரசாந்தி நிரஞ்சன்-கனடா

2) இசைக்கலைமானி திருமதி ஜெயகௌரி செல்வமோகன் – இலங்கை

(Visited 1 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *