இதழ் வானொலி வழங்கும் சந்தம் சொல்லும் சிந்து
இதழ் TNTR வழங்கும் “சந்தம் சொல்லும் சிந்து ” ‘தங்கத் தாத்தா’ என்று போற்றப்பட்ட இலங்கை தமிழறிஞரான சோமசுந்தர புலவர் பாடலை எடுத்துத்தொகுத்துப்பாடி நமக்காய் பொக்கிஷமாய் வழங்குகின்றார் நமது ஊடகத்தொகுப்பாளர் திரு கர்ணன் சின்னத்தம்பி. கேட்போம் வாருங்கள்.