தலைக்கோல் அரங்கு | EP – 23

In this video

இதழ் TNTR வழங்கும் தலைக்கோல் அரங்கு

“தலைக்கோல் அரங்கு “-23 (பகுதி-3)

நடனப்போட்டியாளர்களின் விருப்பமான நடனங்கள்,அவர்களது புள்ளிகள் பெறுபேறுகள்,நடுவரின் அறிமுகம் இடம் பெறும். இந்தியா 🇮🇳நாட்டைச் சேர்ந்த நடனப் போட்டியாளர்கள்-

அனுகிரஹா ஏப்ரகிராம்,

கிரேஸ் நித்து நிக்‌ஷன்,

ஜோவான் நந்தினி

பீரிஸ் சுவீஸ் 🇨🇭நாட்டைச் சேர்ந்த நடுவர்,நடன ஆசிரியை நாட்டியகலைமணி ஶ்ரீமதி விமலா சூரியதாஸ்

நமது ஊடகத்தொகுப்பாளர் நெதர்லாந்து 🇳🇱நடன ஆசிரியை திருமதி சாந்தி ரவீந்திரன். அவர்களின் தொகுப்பில் உலகவாழ் பரதக்கலை மாணவர்களுக்கிடையேயான போட்டி நிகழ்ச்சி. நமது குழந்தைகளின் ஆற்றல் கண்டு இரசிப்போம் வாருங்கள். 💖🙂❤️🙂

(Visited 11 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *