நடன ஆசிரியை
பிறந்த இடம்: இலங்கை
தற்போது வசிக்கும் இடம் :நெதர்லாந்து
சிலம்பொலி கலாஷேத்ரா கலைக் கூடம்
இவரது சொந்த நடன வகுப்பு.அதைத் தவிர தமிழ்ப் பாடசாலையிலும் நடன வகுப்பு நடாத்துகிறார் .இவர் வசிக்கும் இடத்திலும் தமிழ் & நடன வகுப்பு
நடாத்துகிறார்.
பரதநாட்டியம் Ofaal London நடத்தும் பரீட்சைகளுக்கு பரீட்சையாளராகவும்,நெதர்லாந்து பரீட்சை நிலையத்துக்கு பொறுப்பாளராகவும் கடமையாற்றுகிறார்.
பல நடன போட்டிகளுக்கு நடுவராகவும் கடமையாற்றியுள்ளார் .அவற்றுள் முக்கியமாக
நடனத் துறையில் பெற்ற பட்டங்கள்
சிலம்பொலி வேதம் என்னும் பரத நாட்டிய நூல் வெளியிட உள்ளார் .
3 மொழிகளில் கதைக்கும் மாணவர்கள் இவரிடம் நடனம் கற்கின்றமையால் தமிழ்,நெதர்லாந்து,ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் வெளியிட இருக்கிறார்.