About Us
நமது கலை,மொழி ,குரல்,ஆதங்கம் , உணர்வுகள் ,பாரம்பரியம் மற்றும் எதிர்காலம் இத்தனையும் இயல்பாய்,இனிதாய் தலைமுறை கடந்தும் வெளிப்பட நமக்கான ஒரு நிலையான தளம் வேண்டும்.
“நமக்கு நாமே ஊடகமாய்”
ஐரோப்பாவிலிருந்து உலகத்தமிழர்களுக்கான பலமான ஊடக சக்தியொன்றை நாமே உருவாக்குவோம் ,கட்டியெழுப்புவோம். உரிமையோடு தமிழராய் உறவாடுவோம். எமக்கான ஊடகம் இதுவென நம்பிக்கையுடன் கைகோர்ப்போம்.