இதழ் TNTR வழங்கும் கதைகள் பலநூறு, மனதை உருக வைக்கும் உணர்பூர்வமான கதை கோழிக் கரப்பு
உதயராணி திருச்செல்வம் எழுதிய கதையின் ஒரு தொகுதி அனுசுயா ஆனந்தரூபன், மோகனதாசன் வினாசித்தம்பி மற்றும் ஜெயா பாஸ்கரன் வாசித்து குரல் வடிவமாக தந்துள்ளனர் …….
தொகுப்பு :- ஊடக தொகுப்பாளர் மோகனதாசன் வினாசித்தம்பி மற்றும் அனுசுயா ஆனந்தரூபன் ……