இதழ் TNTR வழங்கும் “சங்கீத கலா கீர்த்தி” சாத்திரிய இசைக்கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி. மூன்று திறமையான போட்டியாளர்கள், அவர்களுக்கான இன்றையே மூன்றாவது போட்டி… நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜெயதர்ஷினி சிவசங்கர்.
இந்த வார போட்டியாளர்கள் (இலங்கை )
1) கண்ணதாசன் சரணியன்
2)ஜெயமோகன் சரன்யா
3)பாலகிருஷ்ணன் நவதர்சன்
நடுவராக ஜெர்மனியில் 19 வருடங்களாக சரஸ்வதி நுண்கலைக் கல்லூரியை நடாத்தி வரும் இசைக் கலைமானி விஜயகலா கிருபாகரன் சிறப்பிக்கும் சங்கீத காலகீர்த்தி….