Ad banner
Ad banner

Sangeetha kala keerthi | Ithazh TNTR | (27/11/2020)

In this video

இதழ் TNTR வழங்கும் “சங்கீத கலா கீர்த்தி” சாத்திரிய இசைக்கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி. மேலும் மூன்று திறமையான போட்டியாளர்கள், அவர்களுக்கான இன்றையே மூன்றாவது போட்டி… நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜெயதர்ஷினி சிவசங்கர். நடுவராக நோர்வே நாட்டிலிருந்து-ஹற்றன் ஸ்ரீபாதா கல்வியியல் கல்லூரி முன்னை நாள் விரிவுரையாளர், இசைக்கலைமானி, இசைக்கலாவித்தகர் திருமது ஜெயந்தினி சுகுமார் சிறப்பிக்கும் சங்கீத காலகீர்த்தி….

(Visited 7 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *