இதழ் TNTR வழங்கும் “சங்கீத கலா கீர்த்தி” சாத்திரிய இசைக்கலைஞர்களுக்கான போட்டி நிகழ்ச்சி. மேலும் மூன்று திறமையான போட்டியாளர்கள், அவர்களுக்கான இன்றையே முதலாவது போட்டி… நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜெயதர்ஷினி சிவசங்கர். நடுவராக 15 வருடங்களாக கனடா நாட்டில் மனோ ஸ்வரநயம் இசைக் கல்லூரியை நடத்திவரும் இசைக் கலைமானி மனோகரி துசிதரன் சிறப்பிக்கும் சங்கீத காலகீர்த்தி….