Sangitha Kala Keerthi | Ithazh TNTR | (23/07/2021)

In this video

இதழ் TNTR ஊடகம் மகிழ்வோடு வழங்கும் “சங்கீதகலாகீர்த்தி” சாத்திரிய இசை போட்டிநிகழ்ச்சி. நமது ஊடகத்தொகுப்பாளர் திருமதி ஜெயதர்ஷினி சிவசங்கர் அவர்களின் தொகுப்பில் வெற்றிகரமாக அரையிறுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து இன்று இறுதிச் சுற்று போட்டியாளர் – மீனுசா கதிர்காமநாதன் நடுவர்கள்.. 1.இசைக்கலைமணி, சங்கீத கலாவித்தகர் திருமதி விஜயலக்ஷ்மி போஜராஜசர்மா(ஜெர்மனி) 2.யாழ் நுண்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கீத கலாநிதி முனைவர் சுகன்யா அரவிந்தன்(இலங்கை) 3.வர்ணம் இசைக்கல்லூரி அதிபர் சங்கீத மிருதங்க கலாவித்தகர் இசைக்கலைமணி வர்ண ராமேஸ்வரன்(கனடா)

(Visited 3 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *