இதழ் TNTR ஊடகம் வழங்கும்
“சொற்காடு”
நமது மொழி சார்ந்து அனைவரும் பார்த்துப்பயன்பெறும் வண்ணம் பார்த்துப் பார்த்து தேடலுடன் செதுக்கி, நமது தமிழாசான் ப.தியான் அவர்கள் நமக்காய் வழங்கும் நிகழ்ச்சி. முக்கியமாய் கவிஞர்கள் பார்க்கவே வேண்டியது….
காணத்தவறாதீர்கள்.தேடிக்கற்க நேரமற்றபலருக்கும் தேடாது கிடைக்கும் புதையல் இது…..நம்மவர் திறன்களை நாம் முழுமையாய்ப் பயன்படுத்துவோம்💖💖💖💖💖💖💖💖💖💖