Ad banner
Ad banner

வாழ்வது வரம்| EP – 11

In this video

25/04/2020 – வாழ்வது வரம்
அத்தியாயம் 11

என் வாழ்க்கையில் மிக முக்கியமான பாடங்களை கற்று தந்த 3 கதைகள்..
அது உங்கள் வாழ்க்கையையும் மாற்றும்..

Vebudo Group நிறுவன நிறுவனர் Mr. Prakash Rajan அவரது அனுபவத்திலிருந்து எங்கள் வாழ்க்கையில் எந்த துறையில் இனி வரும் வருடங்களில் வெற்றி பெறலாம் என்று அழகாக விபரிக்கின்றார்.
பிரகாஷ் ராஜன் அவர்கள் சொந்தமாக 4 நிறுவங்கள் நடத்தி வருவதோடு எங்கள் வருங்கால சந்ததியினருக்கு உதவும் முகமாக பல அறிவுரைகளை வாரா வரம் இதழ் TNTR ஊடாக வழங்கி வருகிறார்.

எங்கள் வீட்டுப் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில், அவரின் கருத்துகளைக் கேட்டுத்தான் பார்ப்போமே…

(Visited 14 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *