யாரோ யார் இவரோ | EP – 2

In this video

இதழ் TNTR தொலைக்காட்சி வழங்கும் “யாரோ யார் இவரோ ”

பகுதி 2 இன்றைய நமது கலந்துரையாடல் மூத்த இசைக்கலைஞர் திரு S.S.தில்லைச்சிவம் அவர்களுடனான உரையாடலாக பகுதி 2 ஆகத்தொடர்கின்றது….. தனது பல இசைத்துறை அனுபவங்களையும் பகிரும் அவரின் மனதிறந்த செவ்வி நம் எல்லோருக்கும் குறிப்பாக இசைத்துறை சார் இளையோருக்குப் பயன் மிக்கதாய் அமையும்.வாருங்கள் காண்போம்… 🙂🙂🙂💖💖❤️❤️❤️💖❤️❤️❤️❤️💖💖❤️❤️

(Visited 8 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *