என் வெற்றி என் கையில் | EP – 5

In this video

தேடலுடன் கூடிய தொகுப்பாய் வழங்குபவர் நமது ஊடகத்தொகுப்பாளர் திரு பிரகாஷ் ராஜன்.
வாழ்க்கையை அது போகும் போக்கில் இலகுவாய் எடுத்துக்கொள்ளும் பக்குவம் எத்தனை பேருக்கு வாய்த்துவிடுகின்றது?பிரச்சினைகளை சேர்த்து சேர்த்து வைத்தே நமது மனங்களை குப்பைத்தொட்டி ஆக்கிவிடுகிறோம்.காலையில் தினமும் உங்களை நாடிவரும் நல்வார்த்தைகள் உங்கள் வாழ்வில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அவை நமக்குப்பெரு வெற்றியே.

(Visited 10 times, 1 visits today)

You Might Be Interested In

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *